நேபாளத்தில் விமான விபத்து:49 பேர் சாவு

பூங்கோதை 2018-03-13 10:42:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்தில் விமான விபத்து:49 பேர் சாவு

வங்காளத்தேசத்தின் தலைநகர் டாக்காவிலிருந்து நேபாளத்துக்குச் சென்ற விமானம் ஒன்று, மார்ச் 12ஆம் நாள் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வீழ்ந்து, தீ விபத்து ஏற்பட்டு வபத்துக்குள்ளானது. நேபாளச் செய்தி ஊடகங்களின் தகவலன்படி, இதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்தனர். 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விமானத்தில் சீனர் ஒருவர் பயணித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விமான விபத்து:49 பேர் சாவு

இவ்விபத்துக்குப்பிறகு, நேபாள அரசு அவசரக் கூட்டத்தை நடத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்