சீனாவின் முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஆதரவுக்குப் பாகிஸ்தான் வரவேற்பு

பூங்கோதை 2018-03-28 16:54:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஆதரவுக்குப் பாகிஸ்தான் வரவேற்பு

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டிருந்த சீனப் பிரதிநிதிக்குழுவை, பாகிஸ்தான் மேலவையின் தலைவர் சாதிக் சஞ்கீ ராணி மார்ச் 27ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் முன்னேற்றத்தை அவர் அறிமுகம் செய்து, சீனத் தொழில் நிறுவனங்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்வதற்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும், எரியாற்றல், தொழிற்துறை பூங்கா, உற்பத்தி மற்றும் ஆக்கத் தொழில், உயர் தொழில் நுட்பம், சுரங்கத்தொழிலின் வளர்ச்சி, பதனீடு உள்ளிட்ட துறைகளில் சீனா, மேலதிக முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். 

சீனாவின் முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஆதரவுக்குப் பாகிஸ்தான் வரவேற்பு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்