இந்தியாவில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ஏவுதல்

வான்மதி 2018-03-30 10:36:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ஏவுதல்

இஸ்ரோ அமைப்பு 29ஆம் நாள் தவகல்தொடர்பு செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. புவி ஒத்தியக்கப் பாதையில் நிலைநிறுத்தப்படும் இந்தச் செயற்கைக் கோள் இந்தியாவின் உள்நாட்டு தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.

உள்ளூர் நேரப்படி 29ஆம் நாள் மாலை 4:56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்கே-II ரக ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் அதனால் திட்டமிட்டப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

புகிய ரக தகவல்தொடர்பு செயற்கைக் கோள் இந்தியத் தகவல்தொடர்பு துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் என்று அந்நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்