சீன-இந்திய உறவின் பன்முக வளர்ச்சி

மோகன் 2018-04-03 18:12:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவின் பன்முக வளர்ச்சி

சீன-இந்திய உறவின் பன்முக வளர்ச்சி

இந்தியாவிலுள்ள சீன தூதர் லோ சாவ் ஹுவெய் 2ஆம் நாள் இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள குஜ்ராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரில் இம்மாநிலத்தின் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலியுடனும் முதல் அமைச்சர் விஜய் ரூபானயுடனும் முறையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன-இந்திய உறவின் பன்முக வளர்ச்சி

சீன-இந்திய உறவின் பன்முக வளர்ச்சி

கடந்த சில ஆண்டுகளில் குஜராத் மாநில பொருளாதார சமூக வளர்ச்சியில் பெற்ற சாதனைகளை லோ சாவ் ஹுவெய் வெகுவாகப் பாராட்டினார்.

இந்திய-சீன இரு தரப்பும் கல்வி, சுற்றுலா, பண்பாடு, மொழி ஆகிய துறைகளின் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் மேலும் வலுபடுத்த வேண்டுமென கோலி தெரிவித்தார்.

பிரதேச ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் வகையில், சீனாவின் குவாங் துங் மாநிலத்தில் வெகு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரூபாணி எதிர்பார்ப்பு தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்