2018ஆம் ஆண்டு 440 கோடி டாலர் சுற்றுலா வருமானம்:இலங்கை

2018-04-20 15:50:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2017ஆம் ஆண்டு மார்ச் திங்கள், இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றில் பயணிகள்

2017ஆம் ஆண்டு மார்ச் திங்கள், இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றில் பயணிகள்

2018ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை மூலம் 440 கோடி அமெரிக்க டாலர் வருமானம்  என்ற இலக்கை இலக்கை நனவாக்கும் என்று இந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இவ்வாண்டு முதல் மூன்று திங்களில், இலங்கைக்குச் சென்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரித்து,  2.3 இலட்சத்துக்கு மேலாகப் பதிவாகியுள்ளது. இலங்கை பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில், இந்தியா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்