ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தாக்குதலில் 57 சாவு

பூங்கோதை 2018-04-23 10:55:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தாக்குதலில் 57 சாவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர்கள் பதிவு மையம் ஒன்றில் ஏப்ரல் 22ஆம் நாள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை குறைந்தது 57 பேர் உயிரிழந்தனர். 119 பேர் காயமுற்றனர். உயிரிழந்தோரில் மிகப் பெரும்பாலானோர் அப்பாவி மக்களாவர்கள் என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தாக்குதலில் 57 சாவு

இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலைமைச் செயல் அதிகாரி அப்துல்லா மற்றும் முன்னாள் அரசுத் தலைவர் ஹமீத் கர்சாய் 22ஆம் நாள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்