சீன-இந்திய உறவை முன்னேற்ற விரும்பும் அமீர் கான்

பூங்கோதை 2018-04-26 10:47:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவை முன்னேற்ற விரும்பும் அமீர் கான்

இந்திய-சீன உறவின் வளர்ச்சிக்கு பங்காற்றி, இரு நாடுகளுக்கிடையிலான பரிமாற்றத்துக்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொன்டு வருகிறேன் என்று இந்தியத் திரைப்பட நட்சத்திரம் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

அமீர் கான் சீனாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகராவர். இந்நிலையில், இந்தியாவின் சேவை தொழிலின் ஏற்றுமதியை முன்னேற்றும் வகையில், அவரை விளம்பரத் தூதுவராக நியமிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்