2018 உலகப் புத்தமத மாநாடு தொடக்கம்

இலக்கியா 2018-04-29 15:57:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 உலகப் புத்தமத மாநாடு தொடக்கம்

2562ஆவது புத்தர் பிறந்த நாள் மற்றும் 2018ஆம் ஆண்டின் உலகப் பௌத்தமத மாநாடு, 28ஆம் நாள் நேபாளத்தின் லும்பினியில் துவங்கியது. சீனா, நேபாளம், இந்தியா, இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த பௌத்தமதச் சங்கங்களின் பிரதிநிதிகள், பௌத்தமத ஆய்வாளர்கள், பௌத்தமத நம்பிக்கையாளர்கள் அடங்கிய சுமார் ஆயிரம் பேர் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

லும்பினி என்ற இடம், உலகப் பண்பாட்டு மரபு செல்வங்களில் ஒன்றாக யுனேஸ்கோவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது, நேபாளத்தின் புனித இடமாகவும் பெருமையாகவும் கருதப்படுகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்