இலங்கையில் உயர் தட்பவெப்ப எச்சரிக்கை

வாணி 2018-05-03 16:03:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உயர்ந்து வரும் தட்பவெப்பம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அதன் வானிலை முன்னறிவிப்பில், வடக்கு, மத்திய-வடக்கு மற்றும் வட மேற்கு மாநிலங்களில் உயர் வெப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெயிலில் நீண்ட நேரம் தங்கியிருக்காமல், தசைச் சுருக்கம், நீர் வறட்சி, வெப்பப் பக்கவாதம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும், வெப்பத்தினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக நிறைய தண்ணீர் குடிக்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்