முகநூலில் மிக வரவேற்கப்பட்ட தலைவர் மோடி

வாணி 2018-05-04 16:27:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முகநூலில் உலகத் தலைவர்கள் என்ற அறிக்கையை பர்சன் கோன் அன்டு வோல்ஃப் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது இவ்வறிக்கையின்படி, சமூக ஊடகமான முகநூலில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மிகவும் வரவேற்கப்பட்ட தலைவராக உள்ளார் எனச் சுட்டப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின்படி முகநூலில் மோடியைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியை 32 இலட்சமாகும். இரண்டாம் இடத்தில் வகிக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் டோனால்டு டிரம்பைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை  2 கோடியை 31 இலட்சமாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்