ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்

பூங்கோதை 2018-05-07 15:56:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் தற்காலிக வாக்காளர் பதிவுச் சாவடி ஒன்றில் மே 6ஆம் நாள் பிற்பகல் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமுற்றனர் என்று கோஸ்ட் மாநிலத்தின் சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல்

இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுபேற்கவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்