இலங்கையில் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை:ஒரு இலட்சம்!

2018-05-08 18:54:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் 4 திங்கள் காலத்தில், இலங்கையில் சுற்றுலா செய்த சீன பயணிகளின் எண்ணிக்கை, சுமார் ஒரு இலட்சமாகப் பதிவாகியுள்ளது என்று இலங்கை சுற்றுலா அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் திங்களில், மட்டும் 17ஆயிரத்து 462 சீன சுற்றுலா பயணிகள் இலங்கையில் பயணம் மேற்கொண்டனர். இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை அடுத்து சீனா, இலங்கையின் 3ஆவது சுற்றுலா சந்தையாக மாறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்