சீனச் சந்தையின் மீது இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பு

வாணி 2018-05-09 11:22:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஏற்பாட்டில் 6ஆவது இந்திய சர்வதேச மருந்து மற்றும் சுகாதார கண்காட்சி 8ஆம் நாள் புதுதில்லியில் துவங்கியது. 28 வகை இறக்குமதி மருந்துகளின் மீதான சுங்க வரியைக் குறைப்பதென சீனா அறிவித்ததற்கு இக்கண்காட்சியில் கலந்து கொண்ட பல இந்திய மருந்து தயாரிப்பு மற்றும் மருந்து ஏற்றுமதி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சீனாவின் இந்நடவடிக்கை இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்துக்கும் பொது மக்களின் வாழ்க்கைக்கும் நல்வாய்ப்புகளை வழங்கும் என்று அவை கருத்து தெரிவித்தன.

உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா 2ஆவது பெரிய மருந்து நுகர்வுச் சந்தையாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்