கொல்கத்தாவில் சீனக் கல்விக் கண்காட்சி

2018-05-11 11:22:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே 10ஆம் நாள் முற்பகல், இந்தியாவின் கொல்கத்தாவிற்கான சீனத் துணை நிலைத் தூதரகம், புதிய நகரக் கண்காட்சி மையத்தில் 2018ஆம் ஆண்டு சீனாவின் உயர் நிலை கல்விச் சாதனைக் கண்காட்சியின் துவக்க விழாவையும் சீன உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கையும் நடத்தியது.

சீனத் துணை நிலைத் தூதர் மா சான் வூ இத்துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார். கல்வி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் முக்கியமானது. கல்வி பரிமாற்றம், இரு தரப்புறவில், குறிப்பாக, இரு நாடுகளின் மனிதப் பரிமாற்றத்தில் முக்கிய அம்சமாகும். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், அடுத்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளுக்கிடையில் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்