வங்காளத்தேசத்தின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது

மோகன் 2018-05-13 16:26:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேசத்தின் முதல் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது

வங்காளத்தேசத்தின் பங்கபந்து-1 எனும் முதல் செயற்கைக் கோள் 12ஆம் நாள் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவப்பட்டது, அது சரியான கோளப்பாதையில் நுழைந்தது. இதன் மூலம் செயற்கைக் கோளைக் கொண்டுள்ள 57ஆவது நாடாக வங்காளத்தேசம் மாறியுள்ளது.

வங்காளத்தேசத்தின் முதல் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது

வானொலி, தொலைக்காட்சி, இணைய சமிக்கை உள்ளிட்ட 40 சேவைகளை பங்கபத்து-1 செயற்கைக் கோள் வழங்கும். இயற்கை சீற்றங்களை சமாளிக்க இது உதவும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்