நேபாள சுற்றுலா துறையின் சீன மொழி இணையத் தளம்

தேன்மொழி 2018-05-21 15:37:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளம் சுற்றுலா துறையை வளர்க்கும் பொருட்டு வடிவமைத்துள்ள சீன மொழி இணைய தளத்தின் பயன்பாட்டுத் துவக்க விழா, மே 21-ஆம் நாள் நேபாளத்தின் சுற்றுலா ஆணையத்தில் நடைபெற்றது.

நேபாளத்தின் புகழ்பெற்ற சுற்றுலா காட்சித்தலங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், முக்கிய விழாக்கள் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ தகவல்கள், இந்த இணையத்தளத்தில் இடம்பெறுகின்றன.

நேபாளப் பண்பாட்டு, சுற்றுலா மற்றும் பயணி விமானச் சேவைத் துறை அமைச்சர் ரவீந்திர பிரசாத் அதிகாரி, நேபாளத்துக்கான சீனத் தூதர் யூ ஹொங், இரு நாட்டு சுற்றுலா துறைப் பிரதிநிதிகள் முதலியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்