இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம்

பூங்கோதை 2018-05-27 15:37:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம்

இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம் மே 26ஆம் நாள் கொல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது. 20க்கும் மேலான தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 30க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனத் தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம்

கொல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மா ட்சான்வூ பேசுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியுடன் வூ ஹான் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சீனத் தொழில் நிறுவனங்கள் வாய்ப்பை இறுகபற்றி, புத்தாக்கம் மேற்கொண்டு தத்தமது தொழில்களை விரிவுபடுத்த வேண்டும். மேலும், சீனத் தொழில் நிறுவனங்களுக்கு இத்தூதரகம் ஆக்கமுடன் ஆதரவு அளித்து, சீனாவுக்கும் இந்தியாவின் கிழக்கு பகுதிக்குமிடையிலான உறவை முன்னேற்ற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்