ஐ.நாவின் தடையை மட்டும் ஏற்றுக்கொள்ளும்:இந்தியா

வாணி 2018-05-29 09:36:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குப் பதிலாக ஐ.நா விதித்த தடை நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை புது தில்லியில் தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீப் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் ஈரானின் மீது அமெரிக்கா எடுத்த தடை நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரித்தார்.

ஈரான், இந்தியாவின் 3ஆவது பெரிய எண்ணெய் வினியோக நாடாகும். 2016-2017 ஆண்டில், இரு தரப்புகளுக்கும் இடையிலான வர்த்தக தொகை 1290 கோடி அமெரிக்க டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்