கோவாவிலும் நிபா வைரஸ் தொற்று

வாணி 2018-05-29 09:51:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

கேரளாவுக்கு அடுத்ததாக, இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோவா மாநிலத்திலும் நிபா நோயாளி என ஐயப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.

இந்த நபர் முன்னதாகக் கேரளாவில் பயணம் மேற்கொண்டதாகவும், தற்போது அவர் கோவா மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவா சுகாதார அமைச்சர் விஷ்வஜீத் ரானே செய்தியாளரிடம் தெரிவித்தார்.

நிபா வைரஸால் கேரளாவில் 14 பேர் பலியாயினர். மேலும் இம்மாநிலத்தில் 94 பேர் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்