இலங்கையில் கடும் மழையில் 23 பேர் உயிரிழப்பு

இலக்கியா 2018-05-29 10:17:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் கடும் மழையில் 23 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தென்மேற்குப் பருவக் காற்றின் பாதிப்பு காரணமாக, பெய்து வந்த மழையால் 23 பேர் உயிரிந்தனர். சுமார் 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன என இலங்கை பேரழிவு மேலாண்மை மையம் 28ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன.

மழையினால் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்ட முக்கிய ஆறுகள் தற்போது இயல்பான நிலையில் ஓடுகின்றன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ராணுவ மற்றும் காவல்துறையினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்