சீன-இந்திய உறவு நிறுவப்பட்ட 68ஆம் ஆண்டு நிறைவு

2018-05-31 10:07:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவு நிறுவப்பட்ட 68ஆம் ஆண்டு நிறைவு

இந்தியாவின் சீன நண்பர்கள் சமூகம் 28ஆம் நாள், தலைநகர் புதுதில்லியில், சீன-இந்திய உறவு நிறுவப்பட்ட 68ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்தியாவுக்கான சீனாவின் தற்காலிக தூதர் லீ பி ச்சியென், சீன நண்பர்கள் சமூகத்தின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான பிரசன்னா பட்சனி முதலிய 100 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

சீன நண்பர்கள் சமூகம் உள்ளிட்ட இந்திய நட்புறவு அமைப்பு போன்ற அமைப்புகளின் பணிக்கு ஆதரவளிக்கின்றோம். இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்றி, இரு தரப்புக்கிடையிலான அரசு சாரா பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு இவ்வமைப்பு புதிய பங்காற்ற வேண்டும் என்று லீ பி ச்சியென் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்