சீனா மற்றும் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த:நேபாள இலக்கு

வாணி 2018-06-01 10:50:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன்

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன்

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அண்டை நாடுகளான சீனா மற்றும் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த நேபாள அரசு விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் கடமைகளை நிறைவேற்றும் அதேவேளையில், தேசத்தின் நலன்களை ஊக்குவிப்பது என்பதை இலக்காகக் கொண்டு நேபாளத்தின் வெளியுறவுக் கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைவருடனும் அமைதியான உறவை மேற்கொண்டு, எவரின் மீது பகைமை கொள்ளாது என்ற அடிப்படையில் உலகில் அனைத்து நாடுகளுடனும் உறவை வளர்க்க நேபாளம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்