இந்தியாவில் நெகிழி பொருட்களுக்கான எதிர்ப்பு

பூங்கோதை 2018-06-06 10:45:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் நெகிழி பொருட்களுக்கான எதிர்ப்பு

ஜூன் 5ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் தினம். இத்தினத்தின் இவ்வாண்டுக்கான தலைப்பு “நெகிழி மாசுவைத் தோற்கடிப்போம்”. இவ்வாண்டின் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை ஏற்பாடு செய்யும் நாடான இந்தியா, புது தில்லியில் கண்காட்சியை நடத்தி, நெகிழி பொருட்களைக் கூட்டாக எதிர்க்குமாறு முழு சமூகத்துக்கும் வேண்டுகோள் விடுத்தது.

இந்தியாவில் நெகிழி பொருட்களுக்கான எதிர்ப்பு

இந்தியாவைப் பொறுத்தவரை, இவ்வாண்டின் உலகச் சுற்றுச்சூழல் தினம், கொண்டாட்ட நடவடிக்கை அல்ல. இது கடமை என்று இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இக்கண்காட்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

மேலும், 2019ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் நாள் முதல், ஒரு முறை பயன்பாட்டு நெகிழி பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்புக்கு பன்முகங்களிலும் தடை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்