இந்தியாவில் நடைபெற்ற டிராகன் படகு விழா

இலக்கியா 2018-06-11 16:00:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பாரம்பரிய விழாவான டிராகன் படகு விழாவை முன்னிட்டு, இந்தியாவின் கல்கத்தாவுக்கான சீனத் துணைநிலை தூதரகமும், அங்கு வசித்து வரும் சீனர்களும் 10ஆம் நாள் கல்கத்தாவில் 2018ஆம் ஆண்டின் டிராகன் படகு பண்பாட்டு விழாவை நடத்தினர். உள்ளூர் வாசிகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர்.

கல்கத்தாவில் டிராகன் படகு பண்பாட்டு விழா நடத்துவது, இது மூன்றாவது முறையாகும். இதன் மூலம், சீனாவுக்கும் இந்திய கிழக்குப் பிரதேசத்துக்குமிடையே உள்ள மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றமும், ஒத்துழைப்பும் மேலும் வலுப்படும் என கல்கத்தாவுக்கான துணை நிலை தூதர் மா ச்சேன் வூ நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்