இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி

சிவகாமி 2018-06-15 10:51:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி


இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி

இந்தியாவின் “டேக் ஆஃப்”,“பிசோர்ஜன்”,“சைரத்”எனப்படும் மூன்று ஹிந்தி மொழியற்ற திரைப்படங்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.

அந்த மூன்று திரைப்படங்களும் மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களாகும். சமூகச் சமுத்துவம், இனவெறி முரண்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு முதலிய பிரச்சினைகள், கதையாகக் கொண்டு இத்திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்