ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரி எளிதாக்கப்பட்டுள்ளது:மோடி

வாணி 2018-07-02 18:38:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், சுவாராஜ்ய என்னும் பத்திரிகைக்குச் சிறப்புப் பேட்டி அளித்த இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, ஜி எஸ் டியினால் மறைமுக வரி விதிப்பு முறை எளிதாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பிறகு மறைமுக வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ள 66 இலட்சம் பேர்களில் 48 இலட்சம் பேர்கள் ஜி எஸ்டிக்குப் பிறகு பதிவு செய்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்த அவர், அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான சரக்கு சேவை வரியை விதிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்