சீன-மாலத் தீவு சுற்றுலா ஒத்துழைப்புக் கருத்தரங்கு

தேன்மொழி 2018-07-04 14:58:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் மாலத் தீவு நாட்டின் சுற்றுலா ஒத்துழைப்புக் கருத்தரங்கு ஜுலை 3-ஆம் நாள் மாலத் தீவில் நடைபெற்றது.

இரு நாட்டுச் சுற்றுலா ஒத்துழைப்பைத் தூண்டுவது, சுற்றுலா முதலீட்டு வாய்ப்பைத் தேடுதல் முதலியவை குறித்து இரு தரப்பும் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிகொண்டன.

கடந்த சில ஆண்டுகளில், ஆண்டுதோறு மாலத் தீவுக்குச் செல்லும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை 3லட்சத்துக்கு மேலாகும். வெளிநாட்டுப் பயணிகளில் இது மிக அதிகமாகும். தற்போது, அந்நாட்டில் உள்ள பெரும்பான்மை ஹோட்டல்கள் சீன மொழிச் சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்