புதிய முதலீடுகளை ஈர்க்கும் பாகிஸ்தான்

இலக்கியா 2018-07-04 15:32:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி துவக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு துறைகளும் முதலீட்டை ஈர்த்து வருவதாக அந்நாட்டு அரசுத் தலைவர் மம்னூன் ஹுசைன் 4ஆம் நாள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.

வணிகப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு கூட்டத்தில் ஹு சைன் உரையாற்றுகையில், நாட்டின் நுழைவாயிலாகத் திகழும் குவாடர் துறைமுகம் ஓங்கி வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு, அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்