மும்பையில் சீன வங்கி கிளைக்கு அனுமதி

வாணி 2018-07-06 16:39:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மும்பையில் சீன வங்கி தனது கிளையைத் தொடங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.

தில்லியிலுள்ள சீனத் தூதர் லோ சாவ்ஹுய், தனது சுட்டுரை பக்கம் மூலம் இதற்கு நற்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சீன வங்கி(Bank of China)வாடிக்கையாளர்களுக்கு பன்முக நிதிச் சேவையை வழங்குகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்