பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

சிவகாமி 2018-07-11 11:02:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள கைபர்-பக்துன்குவா மாநிலத்தின் தலைநகர் பெஷாவரில் 10ஆம் நாளிரவு நடைபெற்ற பாகிஸ்தான் மக்கள் தேசிய கட்சியின் அரசியல் பேரணியில் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் குலாம் அகமது பிலார் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையின் படி, தாக்குதலை நடத்திய நபர் குறைந்தது 8 கிலோகிராம் வெடி மருந்தினைப் பயன்படுத்தியுள்ளதாக காவற்துறையினர் ஒருவர் கூறினார்.

தற்போது வரை, இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக, எந்த அமைப்போ தனிநபரோ அறிவிக்க வில்லை.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்