பாகிஸ்தானில் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

மோகன் 2018-07-15 17:24:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், சீனா அச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன் யீங் அம்மையார் 14ஆம் நாள் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு

13ஆம் நாள் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில், 128 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமுற்றனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

உயிரிழந்தோர்களுக்கு சீனா அஞ்சலி செலுத்தி, காயமுற்றோர்களுக்கும் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்