பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்: 149 பேர் சாவு

பூங்கோதை 2018-07-17 10:12:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்: 149 பேர் சாவு

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியிலுள்ள பலூசிஸ்தான் மாநிலத்தின் மஸ்தங்க் பிரதேசத்தில் ஜூலை 13ஆம் நாள் பிற்பகல் அவாமி கட்சி கூட்டம் நடைபெற்ற போது தற்கொலைத்தனமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 149 பேர் கொல்லப்பட்டனர். 186 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் நிகழ்ந்த மிக கடுமையான பயங்கரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்