இலங்கையில் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையில் சீன மொழி திறன் போட்டி

வாணி 2018-07-22 16:17:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையில் சீன மொழி திறன் போட்டி

இலங்கையில் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையில் சீன மொழி திறன் போட்டி

11ஆவது உலக நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சீன மொழி திறன் போட்டியின் இலங்கை பகுதி இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு விழா 21ஆம் நாள் கொழும்புவிலுள்ள பாண்டரநாயக நினைவுச் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற இலங்கையின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள், சீன மொழி கற்று உலக நண்பர்களை அறிதல் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினர். இலங்கையிலுள்ள சீன வானொலியின் கன்ஃபூசியஸ் வகுப்பைச் சேர்ந்த இரு மாணவர்கள் இப்போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்றனர். இலங்கை மாணவர்களின் சார்பில் பரிசு பெற்ற இருவரும் சீனாவில் நடைபெறவுள்ள 11ஆவது உலக நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சீன மொழித் திறன் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்