பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்:வாக்களிப்பு துவக்கம்

தேன்மொழி 2018-07-25 15:54:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்:வாக்கெடுப்பு துவக்கம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்:வாக்கெடுப்பு துவக்கம்

பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு 25ஆம் நாள் முற்பகல் 8 மணிக்குத் துவங்கியது. இத்தேர்தலில் 270 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை 10கோடியே 50இலட்சத்தைத் தாண்டியுள்ளது. தேர்தலின் போது பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையில், தேர்தல் நடைபெறும் பல்வேறு பிரதேசங்களில் 8இலட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்து வருகின்றனர்.

மேலும், பஞ்சாப், பலூசிஸ்தான், சிந்து, கைபர் பக்துன்வா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் இதே காலத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தகுந்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்