ஷிச்சின்பிங் மோடி சந்திப்பு

மோகன் 2018-07-27 09:55:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங் மோடி சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்துரையாடினார்.

கடந்த 3 திங்கள் காலத்தில் இருநாட்டுத் தலைவர்களிடையே நடைபெற்ற 3ஆவது சந்திப்பு இதுவாகும். இந்தியாவுடன் இணைந்து, ஆஹான் சந்திப்பு துவக்கி வைத்த சீன-இந்திய உறவின் புதிய வளர்ச்சியை மீண்டும் தூண்டி, இரு நாட்டு வளர்ச்சி கூட்டாளி உறவை வலுப்படுத்த வேண்டுமென சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் கூறினார்.

ஷிச்சின்பிங் மோடி சந்திப்பு

பல சந்திப்புகளில், இந்திய-சீன உறவின் உயர் நிலை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. சீனாவுடன் நெருங்கிய பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, கருத்து வேற்றுமையை உகந்த முறையில் கையாண்டு, பாதுகாப்பு வாதத்தை கூட்டாக சமாளிக்க இந்தியா விரும்புவதாக மோடி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்