சென்னையில் மருத்துவச் சாதனங்களின் வர்த்தகக் கண்காட்சி

2018-07-28 17:33:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சென்னையில் மருத்துவச் சாதனங்களின் வர்த்தகக் கண்காட்சி

2018ஆம் ஆண்டு ட்செஜியாங் ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை இந்தியாவின் சென்னை மாநகரில் துவங்கியது. இந்த வர்த்தகக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னையில் மருத்துவச் சாதனங்களின் வர்த்தகக் கண்காட்சி

சீனாவின் ட்செஜியாங் மாநிலம், இந்தியாவில் மருத்துச் சாதனங்கள் தொடர்பான மாபெரும் பொருட்காட்சியை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்