இந்தியாவில் வெள்ளப் பெருக்கினால் 465 பேர் உயிரிழப்பு

இலக்கியா 2018-07-30 09:27:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் வெள்ளப் பெருக்கினால் 465 பேர் உயிரிழப்பு

ஜூன் திங்கள் இறுதி தொடங்கிய மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏற்கெனவே 465 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தி இந்து செய்தித்தாளில் 29ஆம் நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மே மற்றும் ஜூன் திங்களில் மணற்புயல், வெள்ளப் பெருக்கு முதலிய இயற்கைச் சீற்றங்களால் இந்தியாவில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்றும் 600க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ரிஜ்ஜூ, மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்த போது தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்