இலங்கையில் சீனத் தொழில் நிறுவனத்தின் நீர் கையாளும் திட்டப்பணி நிறைவு

இலக்கியா 2018-08-15 15:21:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் சீனத் தொழில் நிறுவனத்தின் நீர் கையாளும் திட்டப்பணி நிறைவு

இலங்கையின் குருநேகாலாவில் நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் கையாளும் திட்டப்பணி அண்மையில் நிறைவு பெற்றது. இலங்கை தலைமையமைச்சர் ரணில் விக்ரமிசிங்கா இந்நிறைவு விழாவில் கூறுகையில், குருநேகாலா, இலங்கையின் மத்தியப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கான முக்கிய நகரமாகும். நீர் கையாளும் திட்டப்பணி, இந்நகரை சர்வதேச மாநகர் என்ற அந்தஸ்துக்குக் கொண்டு செல்லும் என்று தெரிவித்தார்.

இத்திட்டப்பணி முடிவடைந்த பின்பு, முழு நாளிலும் 71ஆயிரம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இதனிடையில் கழிவு நீர் வெளியேற்றம், சர்வதேச வரையறைக்குப் பொருந்தியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்