ஆப்கானிஸ்தான் தற்கொலைப் படைத் தாக்குதல்

2018-08-16 09:41:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தான் தற்கொலைப் படைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் 15ஆம் நாள் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில், 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் காயமுற்றனர்.

ஆப்கானிஸ்தான் தற்கொலைப் படைத் தாக்குதல்

இப்பிரதேசத்திலுள்ள ஷியட் பிரிவு முஸ்லிம்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாதவாறு ஆப்கானிஸ்தானிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் மீது தீவிரவாத அமைப்பு முதல்முறையாக தாக்குதல் மேற்கொண்டது என்று தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் தற்கொலைப் படைத் தாக்குதல்

இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பதாக இது வரை எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்