இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் உயிரிழந்தார்

சிவகாமி 2018-08-17 09:38:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் உயிரிழந்தார்

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் அடல் பிகாரி வாஜ்பேயி,  16ஆம் நாள் பிற்பகல் 505 மணிக்கு புது தில்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்தாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 93. .

இந்தியாவின் 10ஆவது தலைமையமைச்சராக விளங்கிய வாஜ்பேயி. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தத்தை பெரிதும் முன்னேற்றினார். அவர் ஆட்சியின் பொழுது இந்தியப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்