பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சர் பதவியேற்பு

மதியழகன் 2018-08-18 19:04:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சர் பதவியேற்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த தலைமை அமைச்சர்  தேல்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதையடுத்து, இன்று சனிக்கிழமை அவர் பதவியேற்றார்.

இந்தப் பதவியேற்பு விழா சனிக்கழமை காலை பாகிஸ்தான் அரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்