துப்பாக்கி சுடுதல்:தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

மதியழகன் 2018-08-21 18:54:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துப்பாக்கி சுடுதல்:தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

துப்பாக்கி சுடுதல்:தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

துப்பாக்கி சுடுதல்:தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் செவ்வாய்கிழமை நடந்த 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். மேலும், இப்போட்டியில் அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்