வங்காளத்தேச மீனவர்களைக் காப்பாற்றியுள்ள சீனக் கப்பல்

பூங்கோதை 2018-08-22 18:31:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேச மீனவர்களைக் காப்பாற்றியுள்ள சீனக் கப்பல்

வங்காளத்தேசத்தின் சிட்டகாங் நகரின் மிர்சாலாய் பிரதேசத்துக்கு அருகில் ஆகஸ்டு 15ஆம் நாள் மீன்பிடி படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சீனத் துறைமுக பொறியியல் நிறுவனத்தைச் சேர்ந்த பாதாங் ஹரி-30 என்னும் கப்பல், மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேரைக் காப்பாற்றியுள்ளது. அவர்களுக்குத் தேவையான முதல் உதவி அளித்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்