ஆகஸ்டு 30ம் நாள்:இரண்டு தங்கம் வென்ற இந்தியா(1/4)

மதியழகன் Published: 2018-08-31 09:30:20
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 30ஆம் நாள் நடைபெற்ற ஆடவர் பிரிவின் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மகளிர் பிரிவின் “4x400” தொடர் ஓட்டப் பந்தயத்திலும் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. நேற்று வியாழக்கிழமை வரை, 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க