இந்தியாவில் இயங்திரப் படகு கவிழ்ந்து விபத்து

சரஸ்வதி 2018-09-06 10:58:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் இயங்திரப் படகு கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் இயங்திரப் படகு கவிழ்ந்து விபத்து

அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டத்திலுள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் 5ஆம் நாள், இயங்திரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காணாமல் போயினர்.

இந்தியாவில் இயங்திரப் படகு கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் இயங்திரப் படகு கவிழ்ந்து விபத்து

36 பயணிகளுடன் பயணித்த இப்படகானது, 5ஆம் நாள் பிற்பகல், 2 மணி அளவில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களில்

10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் நீச்சல் செய்து தப்பித்துள்ளதாகவும் மீட்புப் பணியின் பொறுப்பாளரான காமரூப் மாவட்டத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்