சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு

மதியழகன் 2018-09-09 15:03:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சாதனைகள்

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்புக் கூட்டுறவை விரிவாக ஆழமாக்குவது தொடர்பாக இரு தரப்பும் எட்டியுள்ள 10 அம்சங்கள் கொண்ட உடன்பாடு குறித்து வாங்யீ விவரித்தார்.

இவற்றில், நெடுநோக்குத் தன்மை வாய்ந்த பரஸ்பர நம்பிக்கை மற்றும் தொடர்பை வலுப்படுத்துதல், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதைக் கட்டுமானத்தை முன்னேற்றுதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்கள்  உள்ளன என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்