​மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை

தேன்மொழி 2018-09-24 13:52:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை

மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை

மாலத்தீவு அரசுத் தலைவருக்கான தேர்தலின் முதல் கட்ட முடிவின்படி, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் இப்ராகிம் முஹம்மது சோலி, முன்னிலையில்  வைக்கிறார் என்று மாலத்தீவு தேர்தல் ஆணையம் 24-ஆம் நாள் திங்கள்கிழமை தெரிவித்தது.

மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை

மாலத்தீவு அரசு தலைவர் தேர்தல்:எதிர்க்கட்சி முன்னிலை

அரசுத் தலைவருக்கான இரு வேட்பாளர்களில், சோலி 50விழுக்காட்டுக்கும் மேலான வாக்குகளைப் பெற்றார், தற்போதைய அரசுத் தலைவர் யாமீங் 89711 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிகாரப்பூர்வமான முடிவு வரும் 30ஆம் நாளுக்குள் வெளியிடப்படும்.

தற்போது வரை, யாமீங்கும் ஆளும் கட்சியும் இத்தேர்தல் முடிவு பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்