இந்தியாவில் சீனத் தேசிய விழா விருந்து

இலக்கியா 2018-09-29 14:50:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் சீனத் தேசிய விழா விருந்து

சீன மக்கள் குடியரசு, நிறுவப்பட்ட 69ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 28ஆம் நாளிரவு இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தில், தேசிய விழா விருந்து அளிக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விஜய் குமார் சிங் கலந்து கொண்டார்.

இந்தியாவில் சீனத் தேசிய விழா விருந்து

இவ்வாண்டு முதல், சீன-இந்திய உறவு மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இவ்விரு நாடுகள் கைகோர்த்துக் கொண்டு ஒத்துழைத்தால், உலகம் மேலும் அருமையாக விளங்குமென இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ச்சோ குவேய் இவ்விருந்தில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் சீனத் தேசிய விழா விருந்து

இந்தியாவில் சீனத் தேசிய விழா விருந்து


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்