சீன-இந்திய நாடுகளுக்கிடையே பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன

ஜெயா 2018-09-30 14:50:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய நாடுகளுக்கிடையே பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன

சீன-இந்திய நாடுகளுக்கிடையே பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன

கொல்கத்தாவிலுள்ள சீனாவின் துணை நிலைத் தூதரகமும், இந்திய சர்வதேச பல்கலைக்கழகத்தின் சீன கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச கருத்தரங்கு செப்டம்பர் 28 மற்றும் 29ம் நாளில் நடைபெற்றது. புதிய யுகத்தில் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றம், கடந்த காலத்தில் வரலாறு மற்றும் எதிர்காலத்தின் வளர்ச்சி என்ற பொருளிலான இக்கருத்தரங்கில்,

சீன-இந்திய வரலாறு, பண்பாடு, சுற்றுலா, இரு தரப்புறவு முதலியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

சீன-இந்திய நாடுகளுக்கிடையே பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன

சீன-இந்திய நாடுகளுக்கிடையே பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன

கொல்கத்தாவுக்கான சீனத் துணை நிலை தூதர் மா சென்வூ துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 40 ஆண்டுகளாக, இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றமும், பரிமாற்ற வழிமுறைகளும் அதிகமாக இருக்கின்றன. உயர்நிலைப் பேச்சுவார்த்தை மற்றும் பிரதேச தொடர்பு அதிகரித்துள்ளன. பொருளாதார வர்த்தகம் ஒத்துழைப்பும் நெருக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்