வங்காளத்தேசத்தின் 4வது தேசிய வளர்ச்சி பொருட்காட்சி துவக்கம்

பூங்கோதை 2018-10-05 16:10:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்காளத்தேசத்தின் 4வது தேசிய வளர்ச்சி பொருட்காட்சி துவக்கம்

வங்காளத்தேசத்தின் 4வது தேசிய வளர்ச்சி பொருட்காட்சி அக்டோபர் 4ஆம் நாள் டாக்காவில் துவங்கியது. அந்நாட்டின் நாடாளுமன்ற தலைவர், வேளாண் துறை அமைச்சர், சாலை போக்குவரத்து மற்றும் பாலம் துறை அமைச்சர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

வங்காளத்தேசத்தின் 4வது தேசிய வளர்ச்சி பொருட்காட்சி துவக்கம்

வங்காளத்தேசத்தின் சாலை போக்குவரத்து மற்றும் பாலம் துறையின் துணைச் செயலாளர் முகமத் ஒபைதுல் ஹக் கூறுகையில், வங்காளத்தேசத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானத்தில் சீனா ஆக்கமுடன் கலந்து கொண்டு வருகிறது. நிதி மட்டுமல்லாமல், முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக அனுபவங்களைச் சீனா வங்காளத்தேசத்துக்கு அளித்துள்ளது. இது, வங்காளத்தேசத்தின் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்குச் சீனா பெரும் பங்காற்றி வருவதைக் காட்டுகிறது என்றார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்